இளையபாரதி
மனதின் மறைக்கப்பட்ட உண்மைகள்...!!!
Saturday, 30 March 2013
கொஞ்சல்
நீ,
என்னை
கொஞ்சிக்கொண்டிருந்தபோது,
என் உயிர்
என்னிடம்
கெஞ்சிக்கொண்டிருந்தது,
இவளுக்காக
என்னை
விட்டு விடுவாயா
என்று...???
- இளையபாரதி
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment