Friday 20 January 2012





என்,
தமிழ் மொழியுடன்,
நான்,
சண்டையிடும்
ஒரே
தருணம்
உன்னை பற்றி,
கவிதை எழுத
நினைத்திடும்போது..!
தமிழ்,
யாருக்கும்
எளிதில்
கொடுத்து விடுவதில்லை
சிறப்பான
வார்த்தைகளை...!!!
                             - பிரகாஷ் பாரதி

1 comment:

  1. உண்மைதான் தமிழோடு சண்டையிட்டே இல்லை மண்டியிட்டுத்தான் பெறுகிறேன் வார்த்தைகளை ...

    ReplyDelete