Wednesday 11 January 2012


உனக்காகவே
துடித்துக்கொண்டு
உனக்காகவே
இயங்கிக்கொண்டு இருக்கும்
என்
இதயம்
நீ
இல்லாத
நேரங்களில் மட்டுமே
எனக்காக
அழுகிறது...!
                - பிரகாஷ் பாரதி

1 comment:

  1. உண்மை இது காதலின் தன்மை ....உன்மொழியில் இனிமை ..

    ReplyDelete