Tuesday, 10 January 2012

அங்கீகரிக்க படாத கவிதைகள்....!

அங்கீகரிக்க படாத
கவிதைகளாகி போகின்றன,
உன்னைப்பற்றி
எழுதாத
எனது சில
கவிதைகள்....!

                  - பிரகாஷ் பாரதி

1 comment:

  1. உண்மைதான் காதலின் நினைவே கவிதை ......

    ReplyDelete