Monday, 12 December 2011

உலக மகா 
கடத்தல்காரி நீ !
என்னை,
கடந்து சென்ற 
ஒரு நொடியில் 
எப்படி
என்னை,
கடத்திசென்றாய்.....??
                    

                  -  பிரகாஷ் பாரதி

1 comment:

  1. எதார்த்தம் ஆனால் வரியின் வலிமை அதிகம் அருமை .....

    ReplyDelete