இளையபாரதி
மனதின் மறைக்கப்பட்ட உண்மைகள்...!!!
Saturday 24 December 2011
உன்னை எடுத்து,
வெளியே போட்டுவிடலாம்,
என்று நினைத்து,
என்,
இதயத்தை
குடைந்தால்,
ஆழமாக
போய் கொண்டேதான்
இருக்கிறது,
நீ,
எவ்வளவு
ஆழத்தில்தான்
இருக்கிறாய்
என் இதயத்தில்..??
- பிரகாஷ் பாரதி
1 comment:
கரிகாலன்.
7 April 2012 at 04:29
காதலின் ஆழத்தை கவிதையில் கேட்கிறாய் .....தெரியலப்பா ....அருமை...
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
காதலின் ஆழத்தை கவிதையில் கேட்கிறாய் .....தெரியலப்பா ....அருமை...
ReplyDelete